தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/ஆடம்பர பக்தி வேண்டாம்

ஆடம்பர பக்தி வேண்டாம்

ஆடம்பர பக்தி வேண்டாம்


ADDED : பிப் 01, 2017 11:02 AM

Google News

ADDED : பிப் 01, 2017 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வழிபாட்டில் ஆடம்பரம் சிறிதும் வேண்டாம். பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.

* உலகின் ஆட்சியாளரான கடவுள் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் அந்தரங்கமாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

* கடவுளை முழுமையாக நம்பினால் கால்களை இழந்தவன் கூட, மலைகளைக் கடக்கும் வலிமை பெறுகிறான்.

* கடவுளின் கருணைக்கு பாத்திரமாக முயற்சி செய்யுங்கள்.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us